அவையல்
avaiyal
குற்றலரிசி ; திரள் ; அவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவல். (W.) Parched rice; திரள். (அக. நி.) Collection, gathering; குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல் (பொருந.16). Well-husked rice;
Tamil Lexicon
see அவல்; 2. collection, திரட்சி; 3. rice well husked.
J.P. Fabricius Dictionary
, [avaiyl] ''s.'' Collection, திரட்சி. ''(p.)''
Miron Winslow
avaiyal
n. அவை2-.
Well-husked rice;
குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல் (பொருந.16).
avaiyal
n. அவை.
Collection, gathering;
திரள். (அக. நி.)
avaiyal
n. அவை-.
Parched rice;
அவல். (W.)
DSAL