Tamil Dictionary 🔍

அலைசல்

alaisal


அலைகை ; துன்பம் ; சோம்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். (W.) 2. Affliction; சோம்பல். (திவா.) Laziness; அலைகை. (திவா.) 1. Wandering;

Tamil Lexicon


, [alaicl] ''s.'' Affliction, துன்பம். 2. Wandering, அலைவு. 3. Laziness, சோம்பு. ''(c.)''

Miron Winslow


alaical
n. அலை1-.
1. Wandering;
அலைகை. (திவா.)

2. Affliction;
துன்பம். (W.)

alaical
n. a-lasa.
Laziness;
சோம்பல். (திவா.)

DSAL


அலைசல் - ஒப்புமை - Similar