Tamil Dictionary 🔍

அலசுதல்

alasuthal


அலைதல் ; சோர்தல் ; வெட்கும்படி பலபடப் பேசுதல் ; வருந்துதல் ; நீரில் கழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்தல். (சிலப்.16, 197. அரும்.) நீரிற் கழுவுதல். தோய்த்த வேஷ்டியை அலசு. வெட்கும்படி பலபடப் பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான். 3.To be exhausted, to become weary; [T. alacu, K. alacu, Tu. alasu.] 1. To rinse; 2. To scold, snub; அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி.9. 7). 1. To shake, be agitated; வருந்துதல். திருவுடம் பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப.18) 2. To suffer, to be distressed;

Tamil Lexicon


alacu-
5 v.intr. [K.Tu. alacu.]
1. To shake, be agitated;
அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி.9. 7).

2. To suffer, to be distressed;
வருந்துதல். திருவுடம் பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப.18)

3.To be exhausted, to become weary; [T. alacu, K. alacu, Tu. alasu.] 1. To rinse; 2. To scold, snub;
சோர்தல். (சிலப்.16, 197. அரும்.) நீரிற் கழுவுதல். தோய்த்த வேஷ்டியை அலசு. வெட்கும்படி பலபடப் பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான்.

DSAL


அலசுதல் - ஒப்புமை - Similar