Tamil Dictionary 🔍

அலகை

alakai


பேய் ; பேய்க்கொம்மட்டிக் கொடி ; காட்டுக் கற்றாழை ; அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளகாபுரி. (சம். அக. Ms.) The city Aḷakā; அளவு. அலகை சான்ற வுலக புராணமும் (பெருங். உஞ்சைக். 32,2). Standard; பேய். வையத் தலகையா வைக்கப்படும் (குறள், 850). 1. Devil, evil spirit, demon; (மலை.) 2. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (W.) 3. Century plant. See காட்டுக்கற்றாழை.

Tamil Lexicon


s. evil spirit, devil, பிசாசு. அலகைக்கொடியாள், Kali, whose banner has a devil in it. அலகை முலையுண்டோன் Krishna, who sucked Puthana a demoness to death. அலகைத் தேர், mirage, the devil's car.

J.P. Fabricius Dictionary


பிசாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [alkai] ''s.'' Devil, evil spirit, de mon, பிசாசம். 2. Wild aloes, காட்டுக்கற்றாழை. ''(p.)''

Miron Winslow


alakai
n. அல-.
1. Devil, evil spirit, demon;
பேய். வையத் தலகையா வைக்கப்படும் (குறள், 850).

2. Colocynth. See பேய்க்கொம்மட்டி.
(மலை.)

3. Century plant. See காட்டுக்கற்றாழை.
(W.)

alakai
n. அளகை.
The city Aḷakā;
அளகாபுரி. (சம். அக. Ms.)

alakai
n. அலகு.
Standard;
அளவு. அலகை சான்ற வுலக புராணமும் (பெருங். உஞ்சைக். 32,2).

DSAL


அலகை - ஒப்புமை - Similar