Tamil Dictionary 🔍

அரலை

aralai


கழலைக்கட்டி ; கடல் ; மரற்செடி ; கற்றாழை ; விதை ; கொடுமுறுக்கு ; பொடிக்கல் ; கனி ; குற்றம் ; கோழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழலை. அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30). 1. Wen, tubercle; கடல். (சூடா.) 2. Sea; (சூடா.) 3. Bowstring hemp. See மரல். விதை. அரலை யுக்கன நெடுந்தா ளாசினி (மலைபடு. 139). 4. Seed; குற்றம். அரலை தீர வுரீஇ (மலைபடு. 24). 5. Fault; கோழை. (சங். அக.) phlegm; பொடிக்கல். அரலைக் கற்களாற் சிவபரனை மறைத்திட் டானால் (திருக்காளத். பு. 5, 8). 7. Stone broken for roads; கொடுமுறுக்கு. (மலைபடு. 24, உரை.) 6. Twist, knot in a string or thread; கற்றாழை. 2. Aloes; கனி. 1, Fruit;

Tamil Lexicon


s. wen, கழலை; 2. sea, கடல்; 3. fort, கோட்டை; 4. a plant; 5. seed & 6. fault.

J.P. Fabricius Dictionary


, [arlai] ''s.'' A wen, கழலைக்கட்டி. 2. The sea, கடல். 3. A fort, கோட்டை. ''(p.)'' 4. A plant, மரல், Sansevera zey lanica, ''L.''

Miron Winslow


aralai
n.
1. Wen, tubercle;
கழலை. அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30).

2. Sea;
கடல். (சூடா.)

3. Bowstring hemp. See மரல்.
(சூடா.)

4. Seed;
விதை. அரலை யுக்கன நெடுந்தா ளாசினி (மலைபடு. 139).

5. Fault;
குற்றம். அரலை தீர வுரீஇ (மலைபடு. 24).

6. Twist, knot in a string or thread;
கொடுமுறுக்கு. (மலைபடு. 24, உரை.)

7. Stone broken for roads;
பொடிக்கல். அரலைக் கற்களாற் சிவபரனை மறைத்திட் டானால் (திருக்காளத். பு. 5, 8).

aralai
n. (பொதி. நி.)
1, Fruit;
கனி.

2. Aloes;
கற்றாழை.

aralai
n. cf. அழலை.
phlegm;
கோழை. (சங். அக.)

DSAL


அரலை - ஒப்புமை - Similar