Tamil Dictionary 🔍

அலர்க்குறி

alarkkuri


குறியிடை வந்த தலைவன் தலைவியைக் காணாதநிலையில், தான்வந்ததை அவளறிய விரும்பிப்பூவொன்றை அடையாளமாக வைத்துச் சென்றது குறிக்கும் அகத்துறை. (தனிப்பா. II, 413, உரை.) Theme describing the disappointed hero leaving a flower as a sign of his having waited in vain for the heroine at the place of assignation;

Tamil Lexicon


alar-k-kuṟi
n. அலர்+. (Akap.)
Theme describing the disappointed hero leaving a flower as a sign of his having waited in vain for the heroine at the place of assignation;
குறியிடை வந்த தலைவன் தலைவியைக் காணாதநிலையில், தான்வந்ததை அவளறிய விரும்பிப்பூவொன்றை அடையாளமாக வைத்துச் சென்றது குறிக்கும் அகத்துறை. (தனிப்பா. II, 413, உரை.)

DSAL


அலர்க்குறி - ஒப்புமை - Similar