அரக்கி
arakki
இராக்கதப் பெண் ; நஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82) Demoness; பாஷாணம். (வை. மூ.) Poison;
Tamil Lexicon
இராக்கதஸ்திரீ.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''mas.'' அரக்கன்.] A fe male Raksha, இராக்கதப்பெண்.
Miron Winslow
arakki
n. rakṣasī.
Demoness;
இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82)
arakki
n.
Poison;
பாஷாணம். (வை. மூ.)
DSAL