Tamil Dictionary 🔍

அவக்குறி

avakkuri


கேடு காட்டும் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடுகாட்டுங்குறி. Signs of coming calamity, portents;

Tamil Lexicon


, ''s.'' An ill-omen, a bad sign, unfavorable symptom, கெட்டகுறி.

Miron Winslow


ava-k-kuṟi
n. apa+.
Signs of coming calamity, portents;
கேடுகாட்டுங்குறி.

DSAL


அவக்குறி - ஒப்புமை - Similar