Tamil Dictionary 🔍

அல்லகுறி

allakuri


தலைமகனால் அன்றிப் பிறிதொன்றினால் நிகழும் குறி ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலை மகனாலன்றிப் பிறிதொன்றனால் நிகழுங் குறி. (நம்பியகப்.159.) A sign pre-arranged to be given by the lover, but caused casually by something else;

Tamil Lexicon


alla-kuṟi
n. id.+. (Akap.)
A sign pre-arranged to be given by the lover, but caused casually by something else;
தலை மகனாலன்றிப் பிறிதொன்றனால் நிகழுங் குறி. (நம்பியகப்.159.)

DSAL


அல்லகுறி - ஒப்புமை - Similar