Tamil Dictionary 🔍

அலம்பல்

alampal


ஆரவாரம் ; எதிர்பாரா விளம்பரம் ; இடையூறு ; கொள்ளைநோய் ; அலக்குத்தடி ; வளார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலக்குத்தடி. (J.) Small branches or boughs used in the construction and repair of hedges; கொள்ளைநோய். Loc. 4. Epidemic; உபத்திரவம். அலம்பலும் அலசடியும் பட்டேன். (W.) 3. Vexation, trouble; பலர்வாய்ப்படல். உன்பெயர் அலம்பலாயிற்று. Loc. 2. Unfortunate publicity; ஆரவாரம். (பிங்.) 1. Sound, loud noise;

Tamil Lexicon


, ''v. noun.'' Vexation, trouble, encumbrance with business, வருத்தம். ''(c.)'' 2. ''s. [prov.]'' The small branches or boughs of a tree or bushes cut for mending hedges, அலக்குத்தடி. அலம்பலுமலசடியும்பட்டேன். I am vexed and troubled, I have suffered hardships.

Miron Winslow


alampal
n. அலம்பு-. [M. alampal, Tu. alubaṅga.]
1. Sound, loud noise;
ஆரவாரம். (பிங்.)

2. Unfortunate publicity;
பலர்வாய்ப்படல். உன்பெயர் அலம்பலாயிற்று. Loc.

3. Vexation, trouble;
உபத்திரவம். அலம்பலும் அலசடியும் பட்டேன். (W.)

4. Epidemic;
கொள்ளைநோய். Loc.

alampal
n.
Small branches or boughs used in the construction and repair of hedges;
அலக்குத்தடி. (J.)

DSAL


அலம்பல் - ஒப்புமை - Similar