Tamil Dictionary 🔍

அபலம்

apalam


பயனின்மை ; வலியின்மை ; காய்ப்பு நின்ற மரம் ; இழப்பு ; திமிங்கிலம் ; கொழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ப்புமாறிய மரம். (R. T.) 1. Tree which is past fruit-bearing; நஷ்டம். Pond. 2. Loss; திமிங்கிலம். (வை. மூ.) Whale; கொழு. (நாநார்த்த.) Plough-share; வலியின்மை. Weakness, as want of strength; பயனின்மை. பலாபல மிவற்றில் விருப்பமற (ஞானவா. விரத. 10). Uselessness, barrenness;

Tamil Lexicon


s. (அ. priv,) lack of strength, பலவீனம்; 2. fruitlessness.

J.P. Fabricius Dictionary


, [apalam] ''s.'' [''priv.'' அ.] Weakness, want of strength, பலவீனம். Wils. p. 51. ABALA. 2. Unprofitableness, uselessness, unfruitfulness, vainness, unproductive ness, பயனின்மை. Wils. p. 51. APHALA.

Miron Winslow


apalam
n. a-phala.
Uselessness, barrenness;
பயனின்மை. பலாபல மிவற்றில் விருப்பமற (ஞானவா. விரத. 10).

apalam
n. a-bala.
Weakness, as want of strength;
வலியின்மை.

apalam
n. a-phala.
1. Tree which is past fruit-bearing;
காய்ப்புமாறிய மரம். (R. T.)

2. Loss;
நஷ்டம். Pond.

apalam
n.
Whale;
திமிங்கிலம். (வை. மூ.)

apalam
n. apala.
Plough-share;
கொழு. (நாநார்த்த.)

DSAL


அபலம் - ஒப்புமை - Similar