Tamil Dictionary 🔍

அலசம்

alasam


ஒரு மரம் ; சோம்பு ; மந்தம் ; கால்விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப்புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தம். தலைநோ யலசம் (தைல. தைல. 8). Torpidity, inactivity of the organs; கால்விரல்களுக்கு இடையே யுண்டாஞ் சேற்றுப்புண். (நாநார்த்த.) A foot-disease, ulcer between the toes;

Tamil Lexicon


alacam
n. alasa.
Torpidity, inactivity of the organs;
மந்தம். தலைநோ யலசம் (தைல. தைல. 8).

alacam
n. alasa.
A foot-disease, ulcer between the toes;
கால்விரல்களுக்கு இடையே யுண்டாஞ் சேற்றுப்புண். (நாநார்த்த.)

DSAL


அலசம் - ஒப்புமை - Similar