அமலம்
amalam
மாசற்றது ; அழுக்கின்மை ; அழகு ; வெண்மை ; அப்பிரகம் ; மரமஞ்சள் ; நெல்லி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுக்கின்மை. (பிங்.) 2. Purity, cleanliness; (மலை.) 3. Tree turmeric. See மரமஞ்சள். அப்பிரகம். (நாநார்த்த.) 1. Mica; அருநெல்லி. (சித். அக.) 2. cf. அமலகம். A species of gooseberry; மாசற்றது. அமலமாம் பொருளை யேற்று (கந்தபு. திருக்கல். 83). 1. That which is spotless, immaculate;
Tamil Lexicon
s. (அ, priv.) spotlessness, purity, தூய்மை. அமலன், the Holy one, God, கடவுள்.
J.P. Fabricius Dictionary
அழகு, அழுக்கின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [amalam] ''s.'' [''priv.'' அ.] Purity, beauty, புனிதம். Wils. p. 6.
Miron Winslow
amalam
n. a-mala.
1. That which is spotless, immaculate;
மாசற்றது. அமலமாம் பொருளை யேற்று (கந்தபு. திருக்கல். 83).
2. Purity, cleanliness;
அழுக்கின்மை. (பிங்.)
3. Tree turmeric. See மரமஞ்சள்.
(மலை.)
amalam
n. amala.
1. Mica;
அப்பிரகம். (நாநார்த்த.)
2. cf. அமலகம். A species of gooseberry;
அருநெல்லி. (சித். அக.)
DSAL