Tamil Dictionary 🔍

அலங்கம்

alangkam


அரண் ; கொத்தளம் ; ஆற்றிடைக்குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி. (திருப்பு.418). Rampart, bulwark; ஆற்றிடைக்குறை. Small island in the midst of a river;

Tamil Lexicon


s. fortress-wall, rampart, கொத்தளம்.

J.P. Fabricius Dictionary


, [alngkm] ''s.'' A rampart, a bulwark, கொத்தளம். (பாரதம்.) 2. A fortification, அ ரண். ''(p.)''

Miron Winslow


alaṅkam
n. U. alaṅg.
Rampart, bulwark;
கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி. (திருப்பு.418).

alaṅkam
n. அரங்கம்.
Small island in the midst of a river;
ஆற்றிடைக்குறை.

DSAL


அலங்கம் - ஒப்புமை - Similar