Tamil Dictionary 🔍

அலங்கோலம்

alangkoalam


சீர்கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர்கேடு. (இராமநா. அயோத். 7.) Disorder, slovenliness, confusion in dress, want of comeliness in appearance;

Tamil Lexicon


அலங்கோலை s. disorder, confusion, deformity, கிரமமில்லாமை.

J.P. Fabricius Dictionary


ஒழுங்கின்மை, கோலக்கேடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [alngkōlm] ''s.'' Disorder, sloven liness, confusion, (in dress) want of come liness in appearance, கிரமமில்லாமை. ''(c.)'' எல்லாமலங்கோலமாயிருக்கின்றன. All things are in confusion.

Miron Winslow


alaṅ-kōlam
n. prob. அலங்கு or அலம்+கோலம். [M. alankōlam.]
Disorder, slovenliness, confusion in dress, want of comeliness in appearance;
சீர்கேடு. (இராமநா. அயோத். 7.)

DSAL


அலங்கோலம் - ஒப்புமை - Similar