Tamil Dictionary 🔍

அலகுகழித்தல்

alakukalithal


கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகை குறைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணிதத்தில் விதைமுதலியவற்றைக் கொண்டு தொகைகுறைத்தல். (W.) To subtract, deduct a number in reckoning, with seeds etc.;

Tamil Lexicon


alaku-kaḻi-
v.tr. id.+.
To subtract, deduct a number in reckoning, with seeds etc.;
கணிதத்தில் விதைமுதலியவற்றைக் கொண்டு தொகைகுறைத்தல். (W.)

DSAL


அலகுகழித்தல் - ஒப்புமை - Similar