அலைக்கழிதல்
alaikkalithal
அலைந்து வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட்.தத். 1). To be vexed, wearied;
Tamil Lexicon
alai-k-kaḻi-
v.intr. அலை1-+கழி1-.
To be vexed, wearied;
அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட்.தத். 1).
DSAL