Tamil Dictionary 🔍

அகங்கரித்தல்

akangkarithal


செருக்குக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்குதல். தம்மு னடிவிழ்ந்தகங்கரித்தான் (பாரத.பதினே.162). To be self-conceited;

Tamil Lexicon


akaṅkari-
11 v.intr. id.
To be self-conceited;
செருக்குதல். தம்மு னடிவிழ்ந்தகங்கரித்தான் (பாரத.பதினே.162).

DSAL


அகங்கரித்தல் - ஒப்புமை - Similar