அலகுகட்டுதல்
alakukattuthal
மந்திரத்தால் வாயைக்கட்டுதல் ; வாளின் வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல் ; கணக்குத் தீர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்குத்தீர்த்தல். (W.) 3. To settle accounts; மந்திரத்தால் வாயைக்கட்டுதல். (R.) 1. To charm; வாளின்வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல். (W.) 2. To render the sword powerless by enchantment;
Tamil Lexicon
alaku-kaṭṭu-
v.tr. அலகு+.
1. To charm;
மந்திரத்தால் வாயைக்கட்டுதல். (R.)
2. To render the sword powerless by enchantment;
வாளின்வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல். (W.)
3. To settle accounts;
கணக்குத்தீர்த்தல். (W.)
DSAL