அற்றவன்
atrravan
பற்றற்றவன் ; பொருளற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றற்றவன். அற்றவர்க் கற்றோன் (திருவானைக். நைமி. 29). One who has renounced all ties;
Tamil Lexicon
aṟṟavaṉ
n. id.
One who has renounced all ties;
பற்றற்றவன். அற்றவர்க் கற்றோன் (திருவானைக். நைமி. 29).
DSAL