வேற்றவன்
vaetrravan
பகைவன் ; அயலான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவன். வேற்றவ ரார்த்தனர் (கம்பரா. இராவணன்வதை. 78). 2. Enemy; அயலான். வேற்றவர்க் கெட்டா யோகர் (சேதுபு. தோத். 43). 1. Stranger;
Tamil Lexicon
vēṟṟavaṉ
n. வேறு.
1. Stranger;
அயலான். வேற்றவர்க் கெட்டா யோகர் (சேதுபு. தோத். 43).
2. Enemy;
பகைவன். வேற்றவ ரார்த்தனர் (கம்பரா. இராவணன்வதை. 78).
DSAL