அறவன்
aravan
தருமவான் ; கடவுள் ; புத்தன் ; முனிவன் ; அறத்தைக் கூறுவோன் ; பார்ப்பனன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராமணன். அறவ ரடிதொடினும் (பரிபா. 8. 68). 5. Brāhman; அறத்தைக் கூறுவோன். அருகனறவ னறிவோற் கல்லது (சிலப். 10, 202). One who teaches the doctrines of religion, as of the Jains; முனிவன். (சூடா.) 4. Sage, ascetic; புத்தன். (திவா.) 3. Buddha; கடவுள். அறவனை யாழிப் படையந்தணனை (திவ். திருவாய்.1, 7, 1). 2. God; தருமவான். அறவனீ யல்லையோ (திருவிளை. தண்ணிர்ப். 36). 1. One who is virtuous;
Tamil Lexicon
, ''s.'' Buddha, புத்தன்.
Miron Winslow
aṟavaṉ
n. id.
1. One who is virtuous;
தருமவான். அறவனீ யல்லையோ (திருவிளை. தண்ணிர்ப். 36).
2. God;
கடவுள். அறவனை யாழிப் படையந்தணனை (திவ். திருவாய்.1, 7, 1).
3. Buddha;
புத்தன். (திவா.)
4. Sage, ascetic;
முனிவன். (சூடா.)
5. Brāhman;
பிராமணன். அறவ ரடிதொடினும் (பரிபா. 8. 68).
aṟavaṉ
n. அறம்.
One who teaches the doctrines of religion, as of the Jains;
அறத்தைக் கூறுவோன். அருகனறவ னறிவோற் கல்லது (சிலப். 10, 202).
DSAL