Tamil Dictionary 🔍

அறுவை

aruvai


ஆடை ; சித்திரை நாள் ; தோளிலிடும் உறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோளிலிடும் உறி. சுவன்மே லறுவையும் (சிலப்.10. 98). 3. Net or hoop suspended from the shoulder; (பிங்.) 2. The 14th nakṣatra. See சித்திரை. ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப்.34, 3). 1. Cloth, garment;

Tamil Lexicon


s. cloth, garment, 2. the 14th lunar mansion. அறுவையர், weavers, cloth dealers

J.P. Fabricius Dictionary


, [aṟuvai] ''s.'' A cloth, ஆடை. 2. The fourteenth lunar constellation, சித்தி ரைநாள். ''(p.)''

Miron Winslow


aṟuvai
n. அறு2-.
1. Cloth, garment;
ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப்.34, 3).

2. The 14th nakṣatra. See சித்திரை.
(பிங்.)

3. Net or hoop suspended from the shoulder;
தோளிலிடும் உறி. சுவன்மே லறுவையும் (சிலப்.10. 98).

DSAL


அறுவை - ஒப்புமை - Similar