Tamil Dictionary 🔍

அறுபகை

arupakai


ஆறுவகை உட்பகை ; அவை : காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமம், குரோதம் , உலோபம், மோகம், மதம், மாற்சரியம்; ஆறுவகை உட்பகை. (காஞ்சிப்பு. திருமேற். 6.) The six enemies of man, i.e., the six emotions which disturb his mind and corrupt his soul, viz.,

Tamil Lexicon


, ''s.'' The six hurtful pro pensities--as காமம், &c. See பகை.

Miron Winslow


aṟu-pakai
n. அறு3+.
The six enemies of man, i.e., the six emotions which disturb his mind and corrupt his soul, viz.,
காமம், குரோதம் , உலோபம், மோகம், மதம், மாற்சரியம்; ஆறுவகை உட்பகை. (காஞ்சிப்பு. திருமேற். 6.)

DSAL


அறுபகை - ஒப்புமை - Similar