அறுகு
aruku
அறுகம்புல் ; சிங்கம் ; புலி ; யானையாளி ; யானை ; வெளித்திண்ணை ; தெருப்பந்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளித்திண்ணை. (W. G.) 1. A covered platform or terrace, forming a verandah or porch; pial; தெருப்பந்தல். Cm. 2. Pandal in the street, in front of a house; யானை. (பொதி. நி.) Elephant; புலி. (அக.நி.) 4. Tiger; (திவா.) 3. An extinct animal. See யானையாளி. சிங்கம். (அகநா. 1). 2. Lion; அறுகம்புல். அறுகாற் பீடுயர் முடியார் (திருவிளை. பாயி. 30). Harialli grass, flowering all the year round and growing almost everywhere throughout India, used in ceremonies, Cynodon dactylon;
Tamil Lexicon
அறுகம்புல், s. a kind of grass. Its different kinds are: உப்பறுகு, வெள்ளறுகு, கூந்தலறுகு, பேறறுகு, புல்லறுகு etc.
J.P. Fabricius Dictionary
, [aṟuku] ''s.'' A kind of grass deemed sacred to Ganesa and others, ஓர்புல். Agrostis linearis, ''L. (c.)'' 2. ''(p.)'' A lion, சிங்கம். 3. The yali--a fabulous beast, யாளி. 4. Male tiger, ஆண்புலி. 5. An elephant, யானை.
Miron Winslow
aṟuku
n. 1. porb. அறு1-. [T.garika, K.gari, M. kaṟuka.]
Harialli grass, flowering all the year round and growing almost everywhere throughout India, used in ceremonies, Cynodon dactylon;
அறுகம்புல். அறுகாற் பீடுயர் முடியார் (திருவிளை. பாயி. 30).
2. Lion;
சிங்கம். (அகநா. 1).
3. An extinct animal. See யானையாளி.
(திவா.)
4. Tiger;
புலி. (அக.நி.)
aṟuku
n. அருகு
1. A covered platform or terrace, forming a verandah or porch; pial;
வெளித்திண்ணை. (W. G.)
2. Pandal in the street, in front of a house;
தெருப்பந்தல். Cm.
aṟuku
n. prob. அறு-.
Elephant;
யானை. (பொதி. நி.)
DSAL