அறவுபதை
aravupathai
அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் சூழ்ச்சி நான்கனுள் ஒன்று ; தருமநெறியைக் கூறி ஆராய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.) Test of a minister's or officer's honesty by throwing him into circumstances in which his loyalty is sorely tried with tales of unrighteousness concerning his sovereign, one of four upatai, q.v.;
Tamil Lexicon
aṟa-v-upatai
n. அறம்+.
Test of a minister's or officer's honesty by throwing him into circumstances in which his loyalty is sorely tried with tales of unrighteousness concerning his sovereign, one of four upatai, q.v.;
உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.)
DSAL