அறுதலி
aruthali
கைம்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதவை. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேஷ்டை. Widow as one whose tāli, 'marriage badge', has been removed;
Tamil Lexicon
, ''s.'' A widow, கைம்பெ ண்; [''ex'' அறுதல், being plucked off (the marriage jewel), ''et'' இ, fem. termination; or அறு, torn off, ''et'' தலி, contracted from தாலி, the badge of marriage.] அறுதலிமகனுக்கங்கமெல்லாஞ்சேஷ்டை. The son of a widow is mischievous through out his whole frame.
Miron Winslow
aṟu-tali
n.id.+ தாலி.
Widow as one whose tāli, 'marriage badge', has been removed;
விதவை. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேஷ்டை.
DSAL