Tamil Dictionary 🔍

அறுசுவை

arusuvai


கைப்பு , இனிப்பு , புளிப்பு , துவர்ப்பு , உவரப்பு , கார்ப்பு என்னும் ஆறு வகையான சுவைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு; ஷட்ரஸம், அறுசுவையுண்டி (நாலடி. 1). The six flavours, viz.,

Tamil Lexicon


, ''s.'' The six flavors.

Miron Winslow


aṟu-cuvai
n. id.+.
The six flavours, viz.,
கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு; ஷட்ரஸம், அறுசுவையுண்டி (நாலடி. 1).

DSAL


அறுசுவை - ஒப்புமை - Similar