அறுசூலை
arusoolai
ஆறு வகையான நோய் ; அவை : பித்தசூலை , வாதசூலை , சிலேட்டுமசூலை , வாதபித்த சூலை , சிலேட்டுமபித்த சூலை , ஐயகணச்சூலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பித்தசூலை வாதசூலை சிலேட்டுமசூலை வாதபித்தசூலை சிலேட்டுமபித்தசூலை ஐயகணசூலை என்னு அறுவகைச் சூலைநோய். (R.) Six kinds of arthritis or gout, viz., pitta-cūlai, vāta-cūlai, cilēṭṭuma-cūlai, vāta-pitta-cūlai, cilēṭ-ṭuma-pitta-cūlai, aiyakaṇa-cūlai, q. v.;
Tamil Lexicon
aṟu-cūlai
n. அறு+.
Six kinds of arthritis or gout, viz., pitta-cūlai, vāta-cūlai, cilēṭṭuma-cūlai, vāta-pitta-cūlai, cilēṭ-ṭuma-pitta-cūlai, aiyakaṇa-cūlai, q. v.;
பித்தசூலை வாதசூலை சிலேட்டுமசூலை வாதபித்தசூலை சிலேட்டுமபித்தசூலை ஐயகணசூலை என்னு அறுவகைச் சூலைநோய். (R.)
DSAL