தறுசு
tharusu
இழைக்குளிர்த்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழைக்குளிர்த்தி. (யாழ். அக.) Fine texture of cloth;
Tamil Lexicon
தறிசு, s. (Tel.) close texture of cloth, தறாசு. தறுசாய் நெய்ய, to weave close.
J.P. Fabricius Dictionary
[tṟucu ] --தறிசு, ''s. (Tel.)'' Close texture of cloth--as தருசு.
Miron Winslow
taṟucu,
n. perh. தறி3.
Fine texture of cloth;
இழைக்குளிர்த்தி. (யாழ். அக.)
DSAL