Tamil Dictionary 🔍

அறைகுறை

araikurai


அறுத்தலும் குறைத்தலுமாக உள்ள நிலை ; முற்றுப்பெறாமை ; தேவை ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றுப்பெறாமை. Incompleteness; துன்பம். 2. Trouble; தேவை. 1. Want, necessity;

Tamil Lexicon


, ''s.'' Wants, necessi ties, troubles.

Miron Winslow


aṟai-kuṟai
n. அரை1+.
Incompleteness;
முற்றுப்பெறாமை.

aṟai-kuṟai
n. அறு-+. (W.)
1. Want, necessity;
தேவை.

2. Trouble;
துன்பம்.

DSAL


அறைகுறை - ஒப்புமை - Similar