Tamil Dictionary 🔍

அறுகெடுத்தல்

arukeduthal


அறுகிட்டு வாழத்தல் ; பூசித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசித்தல். அரசரப்பொழு தடிமிசை யறுகெடுத்திட (கலிங். 251). 2. to worship; அறுகிட்டு ஆசீர்வதித்தல். மறையோ ரறுகெடுப்ப (சேக்கிழார். பு. 88). 1. To invoke blessings on a person, by scattering on his head rice with cynodon grass;

Tamil Lexicon


aṟukeṭu-
v. intr. id.+எடு-.
1. To invoke blessings on a person, by scattering on his head rice with cynodon grass;
அறுகிட்டு ஆசீர்வதித்தல். மறையோ ரறுகெடுப்ப (சேக்கிழார். பு. 88).

2. to worship;
பூசித்தல். அரசரப்பொழு தடிமிசை யறுகெடுத்திட (கலிங். 251).

DSAL


அறுகெடுத்தல் - ஒப்புமை - Similar