Tamil Dictionary 🔍

அறிவுபிறத்தல்

arivupirathal


ஞானம் உண்டாதல் ; மூர்ச்சை தெளிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானமுண்டாதல். 1. To find knowledge dawn in the mind, to become enlightened; மூர்ச்சை தெளிதல். (W.) 2. To be restored to consciousness;

Tamil Lexicon


aṟivu-piṟa-
v. intr. id.+.
1. To find knowledge dawn in the mind, to become enlightened;
ஞானமுண்டாதல்.

2. To be restored to consciousness;
மூர்ச்சை தெளிதல். (W.)

DSAL


அறிவுபிறத்தல் - ஒப்புமை - Similar