Tamil Dictionary 🔍

அறிவன்

arivan


அறிவுடையவன் ; அருகன் ; புத்தன் ; கணி ; கம்மாளன் ; செவ்வாய் ; புதன் ; உத்தரட்டாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்மாளன். (திவா.) 7. Artisan உத்திரட்டாதி. (நாநார்த்த.) The nakṣatra uttiraṭṭāti; நல்லறிவுடையான். (கந்தபு. மார்க்கண். 259) 1. Man of knowledge, wise man, sage; அருகன். (திவா.) 2. Arhat; புத்தன். (பிங்.) 3. Buddha; புதன். (திவா.) 4. The planet Mercury; செவ்வாய். (பிங்.) 5. The planet Mars; கணி. (கலித். 39). 6. Astrologer and priest;

Tamil Lexicon


, ''s.'' A wise man, a skilful or learned person, அறிவுடையோன். 2. An artificer, கம்மாளன். 3. The planet Mer cury, புதன். 4. The twenty-sixth lunar mansion, உத்திரட்டாதிநாள். 5. The planet Mars, செவ்வாய். 6. God, கடவுள். 7. Argha, அருகன். 8. Vishnu, விட்டுணு. 9. Siva, சிவன். ''(p.)''

Miron Winslow


aṟivaṉ
n. id.
1. Man of knowledge, wise man, sage;
நல்லறிவுடையான். (கந்தபு. மார்க்கண். 259)

2. Arhat;
அருகன். (திவா.)

3. Buddha;
புத்தன். (பிங்.)

4. The planet Mercury;
புதன். (திவா.)

5. The planet Mars;
செவ்வாய். (பிங்.)

6. Astrologer and priest;
கணி. (கலித். 39).

7. Artisan
கம்மாளன். (திவா.)

aṟivaṉ
n. அறி-.
The nakṣatra uttiraṭṭāti;
உத்திரட்டாதி. (நாநார்த்த.)

DSAL


அறிவன் - ஒப்புமை - Similar