அகவிலை
akavilai
மலரின் உள்ளிதழ் ; தவசவிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானிய விலை. நெல்லு மகவிலை குறைந்து (திருநெல்.பு.நெல்லு.4). Price of grain; உள்ளிதழ். அகவிலை யாம்பல் (தேவா.511,8). Inner petal of a flower;
Tamil Lexicon
, ''s.'' The price of grain.
Miron Winslow
aka-v-ilai
n. id.+.
Inner petal of a flower;
உள்ளிதழ். அகவிலை யாம்பல் (தேவா.511,8).
aka-vilai
n. அஃகம்1+.
Price of grain;
தானிய விலை. நெல்லு மகவிலை குறைந்து (திருநெல்.பு.நெல்லு.4).
DSAL