Tamil Dictionary 🔍

அறவி

aravi


அறம் ; புண்ணியத்தோடு கூடியது ; பெண்துறவி ; பொதுவிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்ணியத்தோடு கூடியது. அறவி நாவா யாங்குளது (மணி. 11. 25). 2. That which is holy; அறம். (மணி. 11, 23.) 1. Virtue; பொதுவிடம். (மணி. 7. 93.) 4. Public place; சன்னியாசினி. ஆசில் கொள்கை யறவிபா லணைந்து (சிலப். 13. 103). 3. Female ascetic;

Tamil Lexicon


aṟavi
n. id.
1. Virtue;
அறம். (மணி. 11, 23.)

2. That which is holy;
புண்ணியத்தோடு கூடியது. அறவி நாவா யாங்குளது (மணி. 11. 25).

3. Female ascetic;
சன்னியாசினி. ஆசில் கொள்கை யறவிபா லணைந்து (சிலப். 13. 103).

4. Public place;
பொதுவிடம். (மணி. 7. 93.)

DSAL


அறவி - ஒப்புமை - Similar