Tamil Dictionary 🔍

அறவுளி

aravuli


உடல் நலம்பெறச் செய்யும் மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரோக்கியம் பெறச் செய்யும் மந்திரம். (W.) 1. Charms employed to cure a sick person முடிவு. (W.) 2. Cessation, end,

Tamil Lexicon


, ''s.'' Incantations perform ed over a sick person in order to re store him. 2. Cessation, end, முடிவு.

Miron Winslow


aṟavuḷi
n. அறவு+உள்.
1. Charms employed to cure a sick person
ஆரோக்கியம் பெறச் செய்யும் மந்திரம். (W.)

2. Cessation, end,
முடிவு. (W.)

DSAL


அறவுளி - ஒப்புமை - Similar