அறவிய
araviya
அறத்தோடுகூடிய .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91). Virtuous, disposed to virtue;
Tamil Lexicon
அறத்தோடுகூடிய.
Na Kadirvelu Pillai Dictionary
aṟaviya
adj. அறம்.
Virtuous, disposed to virtue;
அறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91).
DSAL