Tamil Dictionary 🔍

அறி

ari


அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு. அறிகொன் றறியா னெனினும் (குறள், 638). Knowledge;

Tamil Lexicon


v. t. know, understand, comprehend, தெரி, உணர். தன்னை, (or புத்தி) யறிந்த பெண், a young marriageable girl. அறிகுறி, sign, token. அறிமுகம், s. acquaintance, recognised person. எனக்கு அறிமுகமானவன், an acquaintance of mine. அறிமுகமில்லாத ஊர், a town where you know nobody. அறிமுகம் பண்ண, to contract friendship. அறியப்படுத்த, -க் கொடுக்க, make known, inform. அறியாமை, ignorance. அறிவாளி, அறிவாகரன், அறிஞன், a learned man. அறிவில்லாமை, அறிவின்மை அறிவீனம், v. n. ignorance. அறிவில்லான், அறிவீனன், அறிவிலி, an ignorant man. அறிவு, v. n. knowledge. அறிவு புகட்ட, to teach. அறிவு மயங்க, to lose conciousness, to be bewildered. சிற்றறிவு, imperfect knowledge x பேர றிவு, perfect knowledge. நுண்ணறிவு, minute, exact knowledge. சர்வ அறிவு, omniscience. அறிக, (optative), May you know; know. அறிக்கைப் புத்தகம், (புஸ்தகம்) chr. Symbolic book. அறிமுகம், acquaintance; known face.

J.P. Fabricius Dictionary


2. 1. teriyum (imp. v.) தெரியும் 2. puriyum (imp. v.) புரியும் 1. know 2. understand

David W. McAlpin


, [aṟi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To know, understand, comprehend, recognize, be acquainted with; have a carnal knowledge of, தெரிய. ''(c.)'' புத்தியறிந்தபெண். A marriageable girl. வல்லமையறிவோம். We will find out which is the most competent, (by way of bravado.) தன்னையறியுமறிவேயறிவாகும் பின்னையறிவது பேயறி வாமே. To know one's self is knowledge, other knowledge is inferior.

Miron Winslow


aṟi
n. அறி-.
Knowledge;
அறிவு. அறிகொன் றறியா னெனினும் (குறள், 638).

DSAL


அறி - ஒப்புமை - Similar