Tamil Dictionary 🔍

அறிவி

arivi


VI. v. t. inform, announce, notify, தெரிவி. அறிவிப்பு, v. n. notice அறிக்கை; 2. 2. the revelation of St. John (Christ)

J.P. Fabricius Dictionary


, [aṟivi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க. To inform, publish, announce, make known, relate, communicate, convince, தெரிவிக்க. ''(c.)''

Miron Winslow


அறிவி - ஒப்புமை - Similar