Tamil Dictionary 🔍

அரண்

aran


பாதுகாப்பு , காவல் ; கோட்டை ; சுற்றுமதில் ; காவற்காடு ; கவசம் ; வேலாயுதம் ; செருப்பு ; அழகு ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். (பொதி. நி.) Fear; செருப்பு. 3. Sandals, as protecting feet; சுற்றுமதில். 1. Compound wall, as of a temple or fort; கசவம். 2. Armour; நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண் (குறள், 742, உரை.) 1. Defence, four kinds, viz., கோட்டை. (பிங்.) 2. Fortress, castle; காவற்காடு. (திவா.) 3. Forest, as a defence; வேலாயுதம். (பிங்.) 4. Spear;

Tamil Lexicon


s. stronghold, கோட்டை; 2. fortification, wall, மதில்; 3. beauty; 4. defence; 5. spear, வேல். அரண்மனை, a palace அரணிப்பில்லாத கோட்டை, a castle that is not strong. அகழிவெட்டி அரண்செய்ய, to entrench

J.P. Fabricius Dictionary


மலை, காடு, மதில், கடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [arṇ] ''s.'' Beauty, அழகு. 2. De fence, fortification, including four kinds; ''viz.'': ''(a.)'' Walls, மதில்; ''(b.)'' Seas, rivers, கடல்; ''(c.)'' Mountains, மலை; ''(d.)'' Forest, காடு. 3. Fortress or castle, கோட்டை. 4. A jungle for defence, காவற்காடு. 5. A for tifying wall, மதில். ''(p.)'' படைமிகுத்தாலரணில்லை. A fort is no de fence when the defenders are mutinous.

Miron Winslow


araṇ
n. prob. šaraṇa.
1. Defence, four kinds, viz.,
நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண் (குறள், 742, உரை.)

2. Fortress, castle;
கோட்டை. (பிங்.)

3. Forest, as a defence;
காவற்காடு. (திவா.)

4. Spear;
வேலாயுதம். (பிங்.)

araṇ
n. (பொதி. நி.)
1. Compound wall, as of a temple or fort;
சுற்றுமதில்.

2. Armour;
கசவம்.

3. Sandals, as protecting feet;
செருப்பு.

araṇ
n. prob. அரள்-.
Fear;
அச்சம். (பொதி. நி.)

DSAL


அரண் - ஒப்புமை - Similar