Tamil Dictionary 🔍

அரன்

aran


பதினோர் உருத்திரருள் ஒருவரின் பெயர் ; எப்பொருட்கும் இறை ; அழிப்போன் ; அரசன் ; நெருப்பு ; மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (பிங்.) 1. Siva, the destroyer; ஏகாதசருத்திரளுள் ஒருவர். (பிங்.) 3. Lord; எப்பொருட்கு மிறை. (சூடா.) 2. Name of a Rudra, one of ēkātaca-ruttirar, q.v.; மஞ்சள். (பச். மூ.) 4. Turmeric; அரசன். (நாமதீப.) 3. King; அக்கினி. (நாநார்த்த). 2. Agni, the God of Fire; சங்கரிப்போன். (நாநார்த்த.) 1. Destroyer;

Tamil Lexicon


s. Siva. அரன் தோழன், Kuvera. அரனிடத்தவள், Parvathi, occupying left half of Siva's body.

J.P. Fabricius Dictionary


, [araṉ] ''s.'' Siva, சிவன். Wils. p. 969. HARA. 2. One who has suprem power, எப்பொருட்குமிறைவன்.

Miron Winslow


araṉ
n. Hara.
1. Siva, the destroyer;
சிவன். (பிங்.)

2. Name of a Rudra, one of ēkātaca-ruttirar, q.v.;
ஏகாதசருத்திரளுள் ஒருவர். (பிங்.) 3. Lord; எப்பொருட்கு மிறை. (சூடா.)

araṉ
n. hara.
1. Destroyer;
சங்கரிப்போன். (நாநார்த்த.)

2. Agni, the God of Fire;
அக்கினி. (நாநார்த்த).

3. King;
அரசன். (நாமதீப.)

4. Turmeric;
மஞ்சள். (பச். மூ.)

DSAL


அரன் - ஒப்புமை - Similar