Tamil Dictionary 🔍

அரோகம்

aroakam


நோயின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோயின்மை. Freedom from disease, health;

Tamil Lexicon


s. (அ, priv.) freedom from disease, நோயின்மை. அரோக திடகாத்திரமாயிருக்க, to be hale and health.

J.P. Fabricius Dictionary


சுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


arōkam
n. a-rōga.
Freedom from disease, health;
நோயின்மை.

DSAL


அரோகம் - ஒப்புமை - Similar