அவரோகணம்
avaroakanam
இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை. 3. Reciting the Vēda backwards; கமகம் பத்தனு ளொன்று. (பரத.இராக.24). 2. Complete descent of the gamut, one of 10 kamakam , q.v.; இறங்குகை; 1. Descending, alighting, lowering;
Tamil Lexicon
s. descending x ஆரோ கணம், ascending; also அவரோகம்,
J.P. Fabricius Dictionary
, ''s.'' Descent, de scending, alighting, இறங்குகை; [''ex'' ருக, to mount.] Wils. p. 8.
Miron Winslow
avarōkaṇam
n. ava-rōhaṇa.
1. Descending, alighting, lowering;
இறங்குகை;
2. Complete descent of the gamut, one of 10 kamakam , q.v.;
கமகம் பத்தனு ளொன்று. (பரத.இராக.24).
3. Reciting the Vēda backwards;
வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை.
DSAL