உரோகம்
uroakam
நோய் ; தளிர் ; பூவரும்பு ; ஏறுகை ; உயர்தல் ; இறங்குகை ; ஒளியின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய். (பிங்.) Disease;
Tamil Lexicon
ரோகம், s. a disease, வியாதி.
J.P. Fabricius Dictionary
, [urōkam] ''s.'' Disease, distemper, வியாதி. Wils. p. 71.
Miron Winslow
urōkam
n. rōga.
Disease;
நோய். (பிங்.)
DSAL