Tamil Dictionary 🔍

அதிரோகம்

athiroakam


எலும்புருக்கிநோய் , சயரோகம் ; இளைப்பிருமல் , ஈளைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க்ஷயம். (W.) Consumption;

Tamil Lexicon


ஒரு காசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Complicated dis ease, மிகுபிணி. 2. Consumption, கசம். Wils. p. 17. ATIROGA.

Miron Winslow


ati-rōkam
n. ati-rōga.
Consumption;
க்ஷயம். (W.)

DSAL


அதிரோகம் - ஒப்புமை - Similar