Tamil Dictionary 🔍

அரோசகம்

aroasakam


பசியின்மை ; அருவருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊணில் வெறுப்பு. 1. Loss of appetite, having no relish for food; அருவருப்பு. 2. Disgust;

Tamil Lexicon


[arōcakam ] --அரோசம், ''s.'' Loathing of food, loss of appetite, போசன வெறுப்பு. Wils. p. 68. AROCHAKA. 2. ''(fig.)'' Disgust, aversion, வெறுப்பு.

Miron Winslow


arōcakam
n. a-rōcaka.
1. Loss of appetite, having no relish for food;
ஊணில் வெறுப்பு.

2. Disgust;
அருவருப்பு.

DSAL


அரோசகம் - ஒப்புமை - Similar