Tamil Dictionary 🔍

அரோசிகம்

aroasikam


பசியின்மை ; அருவருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவில் வெறுப்பு. 1. Want of relish for food, loss of taste, want of appetite, anorexia; அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கி னரோ சிகமா மிவ்வுடலில் (தாயு. எந்நாட்.யாக்கை.8). 2. Disgust, aversion;

Tamil Lexicon


, [arōcikam] ''s.'' Disgust, nausea, aversion, ஓக்காளம்.

Miron Winslow


arōcikam
n. a-rōcaka.
1. Want of relish for food, loss of taste, want of appetite, anorexia;
உணவில் வெறுப்பு.

2. Disgust, aversion;
அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கி னரோ சிகமா மிவ்வுடலில் (தாயு. எந்நாட்.யாக்கை.8).

DSAL


அரோசிகம் - ஒப்புமை - Similar