Tamil Dictionary 🔍

அரைநாள்

arainaal


பாதிநாள் ; நடுநாள் ; நள்ளிரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக்.649). Midnight;

Tamil Lexicon


, ''s.'' The half of a day.

Miron Winslow


arai-nāḷ
n. id.+.
Midnight;
நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக்.649).

DSAL


அரைநாள் - ஒப்புமை - Similar