Tamil Dictionary 🔍

கரும்புள்

karumpul


கரிக்குருவி ; காகம் ; வண்டுவகை ; பெண்வண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காகம். (யாழ். அக.) Crow; வண்டுவகை. (பிங்.) 1. A kind of black-bettle; பெண்வண்டு. (சூடா.) 2. Female beetle;

Tamil Lexicon


வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


karu-m-puḷ
n. id. +.
1. A kind of black-bettle;
வண்டுவகை. (பிங்.)

2. Female beetle;
பெண்வண்டு. (சூடா.)

karum-puḷ
n. id.+.
Crow;
காகம். (யாழ். அக.)

DSAL


கரும்புள் - ஒப்புமை - Similar